கரூரில் முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு! மாபெரும் பந்தல்.. பலத்த பாதுகாப்பு | Karur CM Vijay Visuals

கரூரில் முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு! மாபெரும் பந்தல்.. பலத்த பாதுகாப்பு | Karur CM Vijay Visuals

Published : Jul 10, 2026, 02:03 PM IST

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள், கரூரில் உள்ள வெண்ணைமலை அட்லஸ் கலை அரங்கம் (Atlas Kalai Arangam) மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில், கடந்த ஆண்டு நடைபெற்ற கரூர்ப் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். மேலும், தகுதிவாய்ந்த 32 பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுத் துறைகளில் தார்மீக அடிப்படையில் (Compassionate Ground) பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த 'மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சியில் சுமார் 5,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் QR கோடு (QR Code) மூலம் பலத்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

04:25தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதே தேமுதிகவின் முதன்மை இலக்கு ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
05:10கடலூரில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை: வெப்பம் தணிந்து குளுமையான காலநிலை!
05:25விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் ! விவசாயிகளில் எச்சரிக்கை !
03:43காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் பிற கூட்டங்களில் பேச முடியாது - அமைச்சர் நிர்மல் குமார்
01:47திமுக அரசிற்கு சவால்: மூடப்பட்ட 717 மதுக்கடைகளின் கடை எண் மற்றும் விலாசம் வெளியீடு!
03:02அமைச்சர்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகிறார்களா? மேடையில் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பிய வீடியோ!
02:15சட்டப்பேரவையில் திமுகவினர் அநாகரிகமாக நடந்துகொள்வதை மக்கள் பார்க்க வேண்டும் ! நிர்மல் குமார் பேச்சு
02:47எல்லாம் Proof ஓட இருக்கு, OPEN பண்ண வைக்காதிங்க ! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி
04:11கேட்காமலேயே பல நல்ல திட்டங்களை தந்த முதல்வருக்கு நன்றி! – நலத்திட்டங்கள் குறித்து வன்னி அரசு பேச்சு
02:28சட்டமன்றத்தில் கோபப்படுவதை , வெளிநடப்பு செய்வதை தவிர்க்க வேண்டும் ! J.C.D. பிரபாகரன் அதிரடி