சுகப்பிரசவத்தில் பிறந்த 5.2 எடையுள்ள ஆண் குழந்தை..! அரசு மருத்துவமனையில்...

Dec 13, 2018, 7:12 PM IST

அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில்  5.2. எடையுள்ள ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்ததாக இயக்குனர் டாக்டர்.விஜயா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும் கருத்துக்களை கேளுங்க..