ஓடும் போது தடுக்கி விழுந்த தேவ கவுடா... வைரலாகும் வீடியோ!

Oct 14, 2018, 3:45 PM IST

மைசூரில் மாரத்தான் போட்டியின் போது தேவ கவுடா ஓடி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா பண்டிகையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அப்போது இந்த போட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் பங்கேற்றனர். இதில் எதிர்பாராத விதமாக தேவ கவுடாவும் பங்கேற்றது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் வேகமாக ஓட முயற்சித்த போது கால் தவறி கீழே விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.