உங்களுக்குத் தெரியுமா? ஆண்மை கோளாறுகளைப் போக்கும் தன்மை கொண்டது புடலங்காய்...

First Published Aug 11, 2017, 1:10 PM IST
Highlights
Do you know Gourd will cure Masculine disorders


புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை தான் சாப்பிட பயன்படுத்த வேண்டும்.

உடல் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பருமன் அடையும்.

அஜீரண கோளாறுகளை நீக்கி, எளிதில் செரிமானம் அடையச் செய்கிறது.

வயிற்றுப் புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில், நோயின் பாதிப்பு பெருமளவு குறைய வாய்ப்புகள் அதிகம்.

நரம்புகளுக்கு புத்துணர்வு அளிப்பதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும், கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும்.

புடலங்காயை சாப்பிட்டு வந்தால் ஆண்மை கோளாறுகள் தீரும்.

click me!