Tushar Deshpande Marriage
இதுவரையில் இந்திய அணியில் இடம் பெறாத போதிலும் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே மற்றும் துலீப் டிராபி தொடர்களில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார்.
CSK Players Tushar Deshpande
இந்த நிலையில் தான் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அவர் 5 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Tushar Deshpande Nabha Gaddamwar Wedding Photos
அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக இருக்கிறார்.
Nabha Gaddamwar Marriage
நடந்து முடிந்த 2016 ஐபிஎல் 16ஆவது சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் துஷார் பாண்டே 4 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 56 ரன்கள் கொடுத்துள்ளார்.
Nabha Gaddamwar Wedding
2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்டார். இதன் மூலமாக வரும் 2024 ஆம் ஆண்டு விளையாட இருக்கிறார்.
Tushar Deshpande Wedding
இந்த நிலையில் தான் தனது பள்ளிகாலம் முதல் க்ரஷாக இருந்து வரும் நபா கடம்பாவரை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் கொண்டுள்ளார்.
Tushar Deshpande, Tushar Deshpande Marriage, Nabha Gaddamwar
துஷார் தேஷ்பாண்டே மற்றும் நபா கடம்பாவர் திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
Nabha Gaddamwar Wedding Photos
திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த துஷார் தேஷ்பாண்டே ஒரு புதிய தொடக்கத்திற்காக இதயங்களை பரிமாறிக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tushar Deshpande and Nabha Gaddamwar Wedding
துஷார் தேஷ்பாண்டேயின் திருமண புகைப்படங்களை சிஎஸ்கே அணியானது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.
Chennai Super Kings
ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
எம்.எஸ்.தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, தீபக் சாகர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, அஜிங்க்யா ரகானே, ஷேக் ரஷீத், மிட்செல் சாண்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரஷாந்த் சோலாங்கி, மகீஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, அவனிஷ் ராவ் ஆரவெல்லி, முஷ்தாபிஜூர் ரஹ்மான்
Tushar Deshpande
சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:
டேரில் மிட்செல் - நியூசிலாந்து - ஆல்ரவுண்டர் – ரூ.14 கோடி
சமீர் ரிஸ்வி – இந்தியா – பேட்ஸ்மேன் – ரூ.8.40 கோடி
ஷர்துல் தாக்கூர்- இந்தியா – ஆல்ரவுண்டர் – ரூ.4 கோடி
ரச்சின் ரவீந்திரா – நியூசிலாந்து – ஆல்ரவுண்டர் – ரூ.1.80 கோடி
Deshpande IPL Career
சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள்:
டேரில் மிட்செல் – நியூசிலாந்து – ஆல்ரவுண்டர் – ரூ.14 கோடி
சமீர் ரிஸ்வி – இந்தியா – பேட்ஸ்மேன் – ரூ.8.40 கோடி
ஷர்துல் தாக்கூர் – இந்தியா – ஆல்ரவுண்டர் – ரூ.4 கோடி
முஷ்தாபிஜூர் ரஹ்மான் – வங்கதேசம் – பவுலர் – ரூ.2 கோடி
ரச்சின் ரவீந்திரா – நியூசிலாந்து – ஆல்ரவுண்டர் – ரூ.1.40 கோடி
அவனிஷ் ராவ் ஆரவெல்லி – இந்தியா – விக்கெட் கீப்பர் – ரூ.20 லட்சம்