Vani Bhojan : பச்சை நிறமே.. கிறங்க வைக்கும் பார்வையில்.. ரசிகர்களை குஷிப்படுத்திய நடிகை வாணி போஜன்..

First Published May 8, 2024, 8:52 PM IST

சின்னத்திரையில் அறிமுகமாகி சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Vani Bhojan

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி, தெய்வமகள் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரபல நடிகை வாணி போஜன்.

Actress Vani Bhojan

வாணி போஜன், ஓர் இரவு என்ற படத்தின் மூலம்  வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சரியாக ஓடவில்லை.

Vani Bhojan Photos

பிறகு அவர் நடித்த ஓ மை காட் படம் அவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

Vani Bhojan Movies

பிறகு அடுத்தடுத்த படங்களில் முழுநேர நடிகையாக நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன். பல்வேறு படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

Vani Bhojan Images

சின்னத்திரை நடிகையாக வலம் வந்து தற்போது வெள்ளித்திரையில் கோலோச்சி கலக்கி வருகிறார் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan Photoshoot

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் வாணி போஜன்.

Vani Bhojan Recent Photos

தற்போது கடற்கரையோரம் பச்சை நிற சேலையில் கிறங்க வைக்கும் லுக்கில் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

click me!