Malavika Mohanan : கவர்ச்சியால் கைது செய்யும் நாயகி.. டீப் நெக் மோடில் மாளவிகா மோகனன் - சூப்பர் ஹாட் பிக்ஸ்!

First Published Jun 20, 2024, 10:21 PM IST

Actress Malavika Mohanan : கேரளாவின் பையனூரில் கடந்த 1993ம் ஆண்டு பிறந்த நடிகை தான் மாளவிகா மோகனன், அவருக்கு வயது 30.

Actress Malavika

மலையாள திரை உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் கே.யு மோகனன் அவர்களின் மகள் தான் மாளவிகா மோகனன். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படம் மூலம் இவர் கலை உலகில் அறிமுகமானார்.

அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்! நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம்.. ஜிவி பிரகாஷ் ஆவேச பதிவு!

Malavika

தொடர்ச்சியாக மலையாள மொழியில் படங்களில் நடித்து வந்த மாளவிகா, கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" திரைப்படத்தின் மூலம் தான் இவர் கோலிவுட் உலகில் அறிமுகமானார். தளபதி விஜய்க்கு "மாஸ்டர்" படத்தில் நாயகியாகவும் நடித்திருந்தார். 

Actress Malavika Mohanan

இறுதியாக தமிழில் "மாறன்" திரைப்படத்தில் நடித்திருந்த மாளவிகா, தற்பொழுது விக்ரமின் "தங்கலான்" திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Kajal Aggarwal: என்னை ராணியாக உணர வைத்தனர்! 39-ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால்!

Latest Videos

click me!