ஆட்டக்கார நடிகையை பார்த்ததுமே பிக் கப் செய்த உச்ச நடிகர்! பின் பிக் செட்டில்மென்ட் பிரபலம் கூறிய தகவல்!

First Published Mar 15, 2024, 11:53 PM IST

ஆல்போன்சா மாப்பழம் என்கிற ஓசையுடன் தொடங்கும் ஆட்டக்கார நடிகையை அவரின் அம்மா சம்மதத்துடன் உச்ச நடிகர் ஒருவர் பங்களாவில் வைத்து குடும்பம் நடத்தியதை வலைத்தளம் பிஸ்மி லீக் செய்துள்ளார்.
 

சமீபத்தில், ஒரு நடிகைக்கும்... அரசியல் வாதியும் நடிகருமான கிசுகிசு பற்றி வலைத்தளம் பிஸ்மியிடம் நேரடியாகவே கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு இதெல்லாம் சினிமா துறையில் சகஜமப்பா என கூறி உச்ச நடிகரின் ஜோக்கிதையை வெளிப்படுத்திவிட்டார்.
 

love marriage

6 அடி உயரம், வளைவு நெளிவுடன் கூடிய அழகு... என டான்ஸ் டீமில் நடனம் ஆடிக்கொண்டே,  கிடைத்த சினிமா வாய்ப்புகளில் நடித்து வந்தவர் ஆல்போன்சா மாப்பழ பெயர் கொண்ட நடிகை. அந்த உச்ச நடிகரின் படத்தில் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தபோது, இவரை மட்டும் பிராக்கெட் போட்ட தூக்க முடிவு செய்தார் நம்ப ஹீரோ.

நான்கு மொழிகளில் வெளியாகும் 'ஆடுஜீவிதம்' படத்தின் டப்பிங் முடித்த நடிகர் பிருத்விராஜ்!
 

கூச்சமில்லாமல் அந்த நடிகையின் அம்மாவிடமே சென்று... இங்க பாருங்க எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, குழந்தையெல்லாம் இருக்கு. அதனால உங்க பெண்ணை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது, வேறு ஏதாவது வழி இருக்கா? என படத்தில் டயலாக் பேசுவது போல் கேட்க.
 

பழம் நழுவி பாக்கெட்டில் விழுந்த சந்தோஷத்தில் அந்த அம்மா... தனியா பங்களாவில் குடும்பம் நடந்த ஐடியா கொடுத்தார்களாம். பின்னர் அந்த நடிகர் பல வருடம் நடிகையுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல்... சினிமாவிலும், மக்கள் மத்தியிலும் பேரு டேமேஜ் ஆகிவிட கூடாது என பெரிய தொகையை கொடுத்து பேக் அப் செய்து அனுப்பிவிட்டாராம். அந்த ஆட்ட கார நடிகையும் இப்போது வரை எங்கும் தலைகாட்டவில்லை. 

ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளமா? சன் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 ஹீரோயின்ஸ் யார் யார் தெரியுமா?
 

click me!