Soniya: 40 வயதில் இருந்து 18 வயதிற்கு திரும்பிய நடிகை சோனியா அகர்வால்...உடல் எடையை குறைத்து செம்ம ஃபிட் லுக்..

First Published Apr 25, 2022, 3:05 PM IST

Sonia Agarwal: சோனியா அகர்வால் இடையில் தனது உடல் எடையை குறைத்து புதிய லுக்கில் 18 வயசு ஹீரோயின் போல் மாறியுள்ளார்.

soniya agarwal

தெலுங்கு சினிமாவில், 2002ம் ஆண்டு நீ பிரேமிகை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை சோனியா அகர்வால்.

soniya agarwal

இதையடுத்து, தமிழ், கன்னடன் சினிமாவில் வலம் துவக்கிய இவர், தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைக் கொண்டார்.

soniya agarwal

90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதே பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான, செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

soniya agarwal

மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர்  3 வருட காலத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

soniya agarwal

இதையடுத்து, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய சோனியா அகர்வாலுக்கு அவர் எதிர்பார்த்தது போன்ற கதாபாத்திரம் கிடைக்காததால், சிறிது காலம் சின்னத்திரை சீரியல் நாயகியாக மாறினார்.

soniya agarwal

இதையடுத்து, மீண்டும் வெள்ளித்திரையில் கால் பதித்துள்ள சோனியா அகர்வால் நடிப்பில், கடந்த வருடம் ரெட் என்ற தெலுங்கு படம் வெளியாகி இருந்தது. 

soniya agarwal

இதையடுத்து, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தற்போது பகீரா, வார்ட் 126, காதலை தேடி நித்யா நந்தா, உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

soniya

ஆளே அடையாளம் தெரியாமல் ஓவர் வெயிட் போட்ட சோனியா அகர்வால் இடையில் தனது உடல் எடையை குறைத்து புதிய லுக்கில் 18 வயசு ஹீரோயின் போல் மாறியுள்ளார்.

soniya

இவரது நியூ லுக்கை பார்த்து, 40 வயதில் குண்டாக இருந்த சோனியா அகர்வாலா இது மீண்டும் காதல் கொண்டேன் படத்தில் பார்த்தது போன்று 18 வயதிற்கு திரும்பியுள்ளாரே என்று என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

click me!