Dharsha Gupta : நீச்சல் குளமும் வெப்பமானது.. தண்ணீர் சொட்ட சொட்ட போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா - ஹாட் பிக்ஸ்!

First Published May 22, 2024, 7:33 PM IST

Actress Dharsha Gupta : சென்னையில் கடந்த 1994ம் ஆண்டு பிறந்த நடிகை தான் தர்ஷா குப்தா. சின்னத்திரை நாடகங்கள் மூலமாகத்தான் இவர் கலை உலகில் கால் பதித்தார்.

Dharsha

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை தர்ஷா குத்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்கின்ற நாடகத்தின் மூலம் தான் கலை உலகில் தனது பயணத்தை தொடங்கினார்.

Kamal Haasan : இந்தியன் 2 இசை வெளியீடு.. நேரு ஸ்டேடியத்தில் கிடைத்த அனுமதி - பங்கேற்கும் இரு சூப்பர் ஸ்டார்ஸ்!

Actress Dharsha

அதன் பிறகு "மின்னலே", "செந்தூரப்பூவே" போன்ற நாடகங்களில் நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது.

Dharsha Gupta

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தான் நடிகை தர்ஷா குப்தா திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான "ருத்ர தாண்டவம்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். 

Actress Dharsha Gupta

அதன்பிறகு "ஓ மை கோஸ்ட்" என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தர்ஷா குப்தா, தற்பொழுது "மெடிக்கல் மிராக்கிள்" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் சின்னத்திரைகளும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

Kamal : "தொட்டு பார்.. மூச்சடங்கும் இவனை கண்டு.. தருமாறு சம்பவம் செய்த அனிரூத்.. இந்தியன் 2 முதல் சிங்கள் இதோ!

Latest Videos

click me!