43-வயதில் கக்கன்யான் விண்வெளி வீரரை இரண்டாம் திருமணம் செய்த தனுஷ் பட நடிகை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

First Published Feb 28, 2024, 12:05 PM IST

தனுஷ் பட நடிகை லீனா தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

கேரள மாநிலம் த்ரிசூரை சேர்ந்தவர் மலையாள நடிகையான லீனா மோகன் குமார். இவர் ஏற்கனவே அபிலாஷ் குமார் என்பவரை 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், 2013-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.
 

பின்னர் தன்னுடைய பெற்றோருடன் தனியாக வசித்து வந்த லீனா, தற்போது பாலக்காட்டைச் சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட தகவலை தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார். பிரசாந்த் பாலகிருஷ்ணன் ககன்யான் விண்வெளி வீரர் ஆவர். 

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக முதலில் நடிக்க இருந்தது சன் டிவி சீரியல் ஹீரோயினா? இது தெரியாம போச்சே.!

பின்னர் தன்னுடைய பெற்றோருடன் தனியாக வசித்து வந்த லீனா, தற்போது பாலக்காட்டைச் சேர்ந்த பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட தகவலை தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் அறிவித்துள்ளார். பிரசாந்த் பாலகிருஷ்ணன் ககன்யான் விண்வெளி வீரர் ஆவர். 
 

lena wedding photo suresh pillai

நடிகை லீனா, 1998-ஆம் ஆண்டு மலையாள படமான 'சிநேகம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இதுவரை 70-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். லீனா தமிழில், நடிகர் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்', நயன்தாரா நடித்த 'ஓ2' போன்ற படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Malavika Mohanan Photos: மாப்பிள்ளை தான் மிஸ்ஸிங்.! மணமகளாக மாறி.. மனதை வருடும் மாயக்காரி மாளவிகா மோகனன்!

click me!