Malavika Mohanan : கிரீம் கலர் ஆடை.. ரசிகர்கள் மனதை உறைய வைக்கும் உடையில் மாளவிகா மோகனன் - கூல் பிக்ஸ்!

First Published May 23, 2024, 7:21 PM IST

Actress Malavika Mohanan : கேரளாவில் பிறந்து, மிக குறுகிய காலத்தில் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக மாறிய நடிகை தான் மாளவிகா மோகனன். அவருக்கு வயது 30.

Malavika

மலையாள திரை உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வந்த கே.யு மோகனன் அவர்களின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தனது இளம் வயதிலேயே மாடலிங் துறையில் களமிறங்கினார்.

'பிள்ளையார் சுழி' திரைப்படம் அனைவரையும் மகிழ்விக்கும் படக்குழு நம்பிக்கை!

Actress Malavika

கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "பட்டம் போலே" என்கின்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற மாளவிகா மோகனன், தொடர்ச்சியாக கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Malavika Mohanan

தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பேட்ட" திரைப்படத்தில் பூங்கொடி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் மாளவிகா மோகனன்.

Actress Malavika Mohanan

தொடர்ச்சியாக தளபதியின் "மாஸ்டர்" மற்றும் தனுஷின் "மாறன்" என்று இரு திரைப்படங்களில் நடித்திருந்த மாளவிகா நடிப்பில் விரைவில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரமின் தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது.

"உயிர்ப்பலி வாங்கிய நீட்".. சர்ச்சையோடு வெளியான First Look Poster - விதார்த் & வாணி இணையும் புதிய படம்!

Latest Videos

click me!