Pooja Mishra: எனது கன்னித்தன்மையை சீரழித்து மகளை ஹீரோயினாக்கினார்...பாலிவுட்டை அலற விடும் பூஜா மிஸ்ரா...

First Published May 12, 2022, 12:56 PM IST

Pooja Mishra controversy: நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை விற்று தான் தனது மக்களை நடிகையாக மாற்றினார் என்று பிக் பாஸ் பிரபலம் பூஜா மிஸ்ரா, பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Pooja Mishra controversy:

சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் நடிகை சோனாக்ஷி சின்கா. ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை துவங்கியவர். இதையடுத்து, கடந்த  2010 ஆம் ஆண்டு தபாங் படத்தில் மூலம் சினிமாவின், நடிகையாகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். 

Pooja Mishra controversy:

இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. சோனாக்ஷி சின்ஹா, தமிழில் 2014 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடித்திருந்தார். இருப்பினும், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தர வில்லை. 

Pooja Mishra controversy:

இந்த நிலையில்,  சோனாக்ஷி தந்தை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா வைத்துள்ள குற்றச்சாட்டில் பாலிவுட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியுள்ளது. 

Pooja Mishra controversy:

நடிகை, மாடல் என் இரட்டை குதிரையில் சவாரி செய்பவர் பாலிவுட் நடிகை பூஜா மிஸ்ரா. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா மீதும் அவரது மனைவி மீது இவர் வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டு பாலிவுட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. 
 

Pooja Mishra controversy:

அதில் அவர்,  முன்னதாக என் தந்தையும் சத்ருகன் சின்ஹாவும் நல்ல நண்பர்களாக இருந்தபோது, சத்ருகன் மனைவி என் தந்தையை மூளைச்சலவை செய்துள்ளார். பாலிவுட்டில், விபச்சாரம் செய்தால் தான் பிழைக்க முடியும் என்று கூறி,  என்னை சினிமா துறையில் நுழைய விடாமல் தடுத்து விட்டார். இதனால், என் வாழ்க்கையில் 17 ஆண்டுகளை இழந்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

Pooja Mishra controversy:

தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் என்னை குறித்து சத்ருகன் சின்ஹாவும் அவரது மனைவி பூனம் சின்ஹாவும் பல்வேறு பாலியல் மோசடியை நடத்தி உள்ளனர். இதற்காக என்னை மயக்கமடைய வைத்து, எனக்கு சூனியம் வைத்துள்ளனர். 

 மேலும் படிக்க....Pathala Patha song: கமல் குரலில் 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது...துள்ளலான நடனம் ஆடிய கமல்..

click me!