Gayathrie: கோலிவுட் மியா காலிஃபா இவங்க தான் போலயே..! லோ அங்கிள் கவர்ச்சியில்.. உச்சம் தொட்ட காயத்ரி ஷங்கர்!

First Published Apr 9, 2024, 10:16 PM IST

நடிகை காயத்ரி ஷங்கர், உச்சகட்ட கவர்ச்சி உடையில்... எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிகை காயத்ரி ஷங்கர் கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் அறிமுகமானது தமிழ் திரைப்படங்கள் மூலம் தான். தமிழில், இவர் இயக்குனர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான, 18 வயசு திரைப்படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைப்படம், பெரிதாக வெற்றிபெறவில்லை என்றாலும், இந்த படத்தை தொடர்ந்து... இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், வெளியான 'நடுவுலகொஞ்சம் பக்கத்துல காணோம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார் இப்படம் இவருக்கு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

Aishwarya Rajinikanth: 42 வயதில் ஐஸ்வர்யா இளமைக்கு இந்த 9 பழக்கம் தான் காரணம்! வேண்டுகோளுடன் பகிர்ந்த ரகசியம்!

இதை தொடர்ந்து, பொன் மாலை பொழுது, மத்தாப்பூ, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் என தமிழில் பல படங்களில் நடித்தார்.

தமிழை தொடர்ந்து, மலையாள திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் காயத்ரி... வெப் தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பிரபல தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆர்.எம் வீரப்பனுக்கு, ரஜினிகாந்த் மற்றும் பாரதி ராஜா அஞ்சலி!

இந்நிலையில், காயத்ரி திரைப்பட வாய்ப்பை பிடிப்பதற்காக கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். சமீப காலமாகவே... ஓவர் கிளாமர் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் இவர், தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் எடுத்துள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள்... காயத்ரி மியா காலிஃபா ரேஞ்சுக்கு இறங்கி... கவர்ச்சி காட்டுவதாக கூறி வருகிறார்கள்.

R.M.Veerappan: எம்ஜிஆர் நடித்த தெய்வ தாய் முதல் ரஜினியின் பாட்ஷா வரை! பல படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்!

click me!