அன்று பண்பலை தொகுப்பாளர்.. இன்று தமிழகத்தின் டாப் Anchor - மா.கா.பா ஆனந்தின் Net Worth எவ்வளவு தெரியுமா?

First Published Mar 28, 2024, 10:14 PM IST

Ma Ka Pa Anand Net Worth : தற்போது தமிழக அளவில் மிக சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் தான் மாகாபா ஆனந்த்.

Anand

தொடக்க காலத்தில் சென்னை மாநகரில் பெரிய அளவில் அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு, பின் பண்பலை தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் தான் ஆனந்த். இவருடைய நண்பரும், நடிகருமான மிர்ச்சி செந்தில் தான் இவருக்கு மாகாபா என்கின்ற பெயரை சூட்டினார். அன்று முதல் இவரை அனைவரும் மாகாபா ஆனந்த் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

தலைவர் 171.. டைம் டிராவல் படமா? லோகேஷ் கையில் எடுக்கப்போகும் கதை களம் என்ன? இணையத்தில் வலம் வரும் யூகங்கள்!

Aishwarya Rajesh

பண்பலை தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த ஆனந்திற்கு, விஜய் டிவியின் மூலம் கிடைத்த வாய்ப்பு அவரை இன்று வெள்ளித் திரையிலும் மின்ன வைத்துள்ளது. ஒரு சில திரைப்படங்களில் அவர் தோன்றினாலும் கூட, பெரிய அளவில் அது அவருக்கு வெற்றியை தராத நிலையில், மீண்டும் தனது சின்னத்திரை பயணத்திற்கு மாகாபா திரும்பினார். இன்று தமிழக மக்கள் பெரிதும் கொண்டாடும் ஒரு சிறந்த தொகுப்பாளராக அவர் திகழ்ந்து வருகிறார்.

Ma Ka Pa

புதுச்சேரியில் பிறந்து எட்டுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தற்போது தனது மனைவி சூசன் ராஜ் மற்றும் மகள் மற்றும் மகனுடன் சந்தோஷமாக தனது வாழ்க்கையை கழித்து வரும் மாகாபாவின் சொத்து மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றாராம். 

Akshitha Engagement: விஜய் டிவி சீரியல் நடிகைக்கு... நடிகருடன் நடந்த நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

click me!