வெண்ணிற சேலையில் வந்த வெண்மதி.. கியூட் கிளாமரில் ரசிகர்களை கவிதை பாட வைத்த ஹன்சிகா - லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!

First Published Jan 22, 2024, 8:39 PM IST

Actress Hansika Motwani : ரவுடி பேபி மற்றும் கார்டியன் உள்பட நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் இந்த ஆண்டில் 5க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actress Hansika

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மகாராஷ்டிராவில் பிறந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. சிறுவயது முதலிலேயே இவர் குழந்தை நட்சத்திரமாக பல நாடகங்களில் நடித்து புகழ்பெற்றார்.

Vishnu Video: பூர்ணிமா மீது காதலா? விஷ்ணு வெளியிட்டு வீடியோ! என்ன பாஸ் எப்படி சொல்லிடீங்க.!

Hansika Motwani

அதன் பிறகு வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமானார்.

Actress Hansika Photos

தமிழில் இவர் நடிப்பில் முதலில் வெளியான திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.

Hansika photos

தளபதி விஜய், நடிகர் சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, கடந்த 2022 ஆம் ஆண்டு சொஹைல் என்கின்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார்.
 

Hansika Latest Photos

திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா நடிப்பில் இந்த 2024 ஆம் ஆண்டு ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

சினிமாவை விட்டு விலகி 22 வருஷமாச்சு.. ஆனாலும் பல கோடிகளுக்கு அதிபதி - தலயின் நாயகி ஷாலினி - Net Worth எவ்வளவு?

click me!