Iswarya Menon: என்ன ஷேப்புடா... டைட் உடையில் தொடையை காட்டி கிக் ஏற்றும் ஐஸ்வர்யா மேனன்! ரணகள ஹாட் போட்டோஸ்...

First Published Sep 2, 2023, 3:43 PM IST

தென்னிந்திய திரையுலகில் சைலண்டாக வளர்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது கவர்ச்சியில் சூடேற்றும் விதமாக வெளியிட்டுள்ள போட்டோஸ், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Iswarya Menon

திரையுலகில் அடுத்தடுத்த படங்களை கைப்பற்றி, மளமளவென வளர்ந்து வரும், நடிகை ஐஸ்வர்யா மேனன், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும்... பிறந்து வளர்ந்தது எல்லை ஈரோட்டு மண்ணில் தான்.

Iswarya Menon

மாடலிங் செய்து கொண்டே பட வாய்ப்பு தேடிய இவருக்கு 'காதலில் சொதப்புவது எப்படி', 'தீயா வேலை செய்யனும் குமாரு' போன்ற படங்களில் சிறு சிறு ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'வடக்குபட்டி ராமசாமி' படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

Iswarya Menon

ஹீரோயின் ஆசையில், இருந்த இவருக்கு இப்படி கிடைத்த வாய்ப்புகள் கவலையை ஏற்படுத்தினாலும்... இதுபோன்ற வாய்ப்புகளை தன்னுடைய வளர்ச்சிக்கான படி கட்டுகளாக மாற்றி, அடுத்தடுத்த படங்களில் ஹீரோயின் வாய்ப்பை தேட துவங்கினார்.

Iswarya Menon

அந்த வகையில், இவரின் அழகுக்கும் திறமைக்கும் தீனி போடும் விதத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வீரா படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றாலும், விடாமுயற்சியோடு வாய்ப்புகளை தேடினார்.

Ethirneechal Update: ஆமா ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன்! ஷாக் கொடுத்த ஈஸ்வரி... அசிங்கப்பட்ட குணசேகரன்!

Iswarya Menon

அதன் பலனாக சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ்படம் பார்ட் 2-வில் நாயகியாக நடித்தார் ஐஸ்வர்யா. இப்படத்தில் நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இதன்பின் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக இவர் நடித்த நான் சிரித்தால் படம் தான் ஐஸ்வர்யா மேனனை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்ததோடு திரையுலகிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.

Iswarya Menon

கவர்ச்சியான வேடங்களுக்கு எந்த கண்டிஷனும் போடாமல் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனனின் தாராள மனசுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தது. 

RS Shivaji Passed Away: அதிர்ச்சியில் திரையுலகம்..! பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!

Iswarya Menon

திரைப்படம் மட்டும் இன்றி, நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக தமிழ் ராக்கர்ஸ் என்கிற  வெப்தொடரில் நடித்தார்.  தற்போது தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள இவர், கேரி இயக்கும் ஸ்பை என்கிற படத்தில் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார்.சுபாஷ் சந்திரபோஸை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

Iswarya Menon

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா மேனன், அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி உடையில், ரணகளமான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

Jailer OTT : வசூலில் சாதனை படைத்த 'ஜெயிலர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு!

Iswarya Menon

அந்த வகையில், தற்போது ஐஸ்வர்யா மேனன் சிக்குன்னு இருக்கும் ஷேப்பை வெளிப்படுத்தும் விதமாக... அல்ட்ரா மாடர்ன் உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!