Anjali Photos: கண்ணாடி போல் இருக்கும் சேலையில்.. ஜொலிக்கும் வெள்ளி சிலையாய் மாறிய அஞ்சலி! ஹாட் போட்டோஸ்!

Published : May 06, 2024, 06:12 PM ISTUpdated : May 06, 2024, 06:13 PM IST

நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.  

PREV
18
Anjali Photos: கண்ணாடி போல் இருக்கும் சேலையில்.. ஜொலிக்கும் வெள்ளி சிலையாய் மாறிய அஞ்சலி! ஹாட் போட்டோஸ்!

அடிக்கடி திருமண சர்ச்சையில் சிக்கி வரும் நடிகை அஞ்சலி, அதையெல்லாம் துளியும் கண்டு கொள்ளாமல் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இவர் எடுத்து கொண்டுள்ள போட்டோஸ் இதோ..

28

தமிழ் திரையுலகில், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஞ்சலி. கோலிவுட் மட்டும் இன்றி தெலுங்கிலும், பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இரண்டு நாயகிகளுடன் துருவ் நடிக்கும் 'பைசன் காளமாடன்' படத்தின் பூஜையில் கலந்து கொண்ட விக்ரம்! போட்டோஸ்!

38

தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

48

அதே போல் இயக்குனர் கிருஷ்ணா சைதன்யா இயக்கும், 'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஷாகா சென் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Suriya Daughter Diya: +12 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சூர்யா - ஜோதிகாவுக்கு பெருமை சேர்த்த தியா!

58

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக தமிழில் நடிப்பதை தவிர்த்து வரும் அஞ்சலி... மீண்டும் தமிழ் பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்க்க முயன்று வருகிறார்.

68

கடந்த சில மாதங்களாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் அஞ்சலி, அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Aishwarya : ரியல் ஹீரோ பற்றி ஆவணப்படம் எடுக்கும் ரஜினி மகள் ஐஸ்வர்யா! திடீர்னு எங்கு சென்றார் தெரியுமா?

78

அந்த வகையில் தற்போது கண்ணை பறிக்கும் அழகில்... கண்ணாடி போல் மேனி தெரியும் சேலை அணிந்து செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

88

35 வயதை கடந்த பின்னரும்... அஞ்சலி இளமை குறையாமல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படம் வேறு லெவலுக்கு பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

Bayilvan Ranganathan: நாக்கு அழிகிடும்.. பயில்வான் மகள் ஒரு லெஸ்பியனா? காதல் பற்றி கூறி ஷாக் கொடுத்த ஷகிலா!

click me!

Recommended Stories