இது வீக் எண்டு போஸ்.. குறைவான ஆடையில் முன்னழகில் மயக்கும் தர்ஷா குப்தா - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ!

First Published Jan 27, 2024, 11:30 PM IST

Dharsha Gupta : சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை தர்ஷா குப்தா தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது. 

Actress Dharsha

மாடல் அழகியான தர்ஷா குப்தா, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர். அதனை தொடர்ந்து 'மின்னலே', 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்து வந்தார்.

முதற்கட்ட பணிகள் துவங்கியாச்சு.. கர்ணன் கதாபாத்திரத்தில் களமிறங்கும் "கங்குவா" - ஜோடி சேர்ந்த வாரிசு நடிகை!

Dharsha

ஆனால் தர்ஷாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்ற நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி-2' நிகழ்ச்சி தான் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் தர்ஷா குப்தா. 

Dharsha Gupta

தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் நடிகை தர்ஷா குப்தா.

Top 10 TRP : அதிரடி.. சரவெடி.. மளமளவென முன்னுக்கு வந்த 'எதிர்நீச்சல்! செம்ம டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொடர்!

click me!