Shivani Narayanan Hot: கிழிந்த ஜீன்ஸில் முன்னழகை காட்டி தாறுமாறாக....கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்...

First Published May 27, 2022, 11:20 AM IST

Shivani Narayanan Hot: நடிகை ஷிவானி நாராயணன் கிழிந்த ஜீன்ஸில் முன்னழகை முழுவதும் காட்டி கொடுத்துள்ள ஹாட் போஸ் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

shivani-narayanan

நடிகை ஷிவானி நாராயணன் விஜய் டிவியில்  ஒளிபரப்பான  ’பகல் நிலவு’ என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார்.
 

shivani narayanan latest

இருப்பினும், ஷிவானியை, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைய செய்தது அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். 

shivani narayanan

பிக்பாஸ் நிகச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர், இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது, தற்போது கமல்ஹாசன் நடிப்பில்  லோகேஷ் கனகராஜ் இயக்கும், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் நடித்து  முடித்துள்ளார். 

shivani-narayanan

அதுமட்டுமின்று பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் சிவானி முக்கிய கதாபாத்திரத்தில் போலீஸாக நடித்துள்ளார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ரீமேக் படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார் ஷிவானி. இருப்பினும், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், ஷிவானி (Shivani)  அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றுவார். 

shivani-narayanan

அந்த அளவிற்கு எப்போதும் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவரை, இன்ஸ்டாகிராமில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். ஷிவானி (shivani). மாடர்ன், சேலை என எந்தவித உடையிலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கும்.

shivani-narayanan


இந்த நிலையில், மாடர்ன் உடையில் இவர் கொடுத்துள்ள ஹாட் போஸ் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தற்போது, இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. 

மேலும் படிக்க....Thalapathy 66 movie: தளபதி 66 புது அப்டேட் தந்து அசத்திய படக்குழு! அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வந்த அறிவிப்பு

click me!