டாப் நாயகிகளுக்கு செம போட்டி.. திடீரென கிளாமர் குயின் போல மாறிய பிரியா அட்லீ - ஹாட் புகைப்படங்கள் இதோ!

First Published Mar 9, 2024, 10:10 PM IST

Priya Atlee : பிரபல இயக்குனர் அட்லீ குமார், கடந்த 2014ம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இப்பொது பிரியா திரைப்பட தயாரிப்பாளராக திகழ்ந்து வருகின்றார்.

Atlee kumar

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் நடித்து வந்த நடிகை தான் கிருஷ்ணா பிரியா. அதன் பிறகு கடந்த 2010 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான "சிங்கம்" திரைப்படத்தில், அனுஷ்காவின் தங்கையாக அவர் நடித்திருந்தார்.

புரட்சி தலைவரோடு 28 படங்கள்.. அதில் 16 படங்கள் சூப்பர் ஹிட் - யார் அந்த ஈடு இணையற்ற கதாநாயகி தெரியுமா?

Director Atlee

அதன் பிறகு பெரிய அளவில் திரைப்படங்களிலும், சின்னத்திரை நாடகங்களிலும் நடிக்காத கிருஷ்ணா பிரியா, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அட்லி குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டு செட்டில்  ஆனார்.

Priya

அதன்பிறகு தன் கணவரோடு இணைந்து சினிமா பயணத்தை தொடர்ந்த அவர், தற்பொழுது அட்லியின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் கணவரோடு இணைந்து பொது நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகின்றார்.

priya atlee

இந்த சூழ்நிலையில் தனது கணவரோடு இணைந்து பிரியா வெளியிட்டுள்ள ஒரு புதிய போட்டோ சூட் தற்பொழுது இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

அடுத்த தளபதி இவர் தானாம்.. "மஞ்சள் வீரனுக்கு" போட்டியாக வரும் காத்து கருப்பு கலை - அவர் பேசிய வசனம் தான் மாஸ்!

click me!