டீப் நெக் ஆடையில்.. கூடுதல் கவர்ச்சியில் ஹாட் போஸ்.. பார்வையில் சொக்க வைக்கும் பூஜா ஹெக்டே - Latest Clicks!

First Published Mar 14, 2024, 9:58 PM IST

Actress Pooja Hegde : பிரபல இயக்குனர் மிஸ்க்கின் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.

Actress Pooja

இன்று பாலிவுட் மற்றும் கோலிவுட் உலகில் முன்னணி நாயகிகளாக வலம் வரும் பலரும் தங்களுடைய திரை வாழ்க்கையை கோலிவுட்டில் இருந்து தான் துவங்கினார்கள் என்றால் அது மிகையல்ல. அதற்கு பிரபல நடிகை பூஜாவும் விதிவிலக்கல்ல.

"ஆதாரமில்லாமல் கண்டபடி பேசக்கூடாது".. உச்சகட்ட கோபத்தில் நடிகை வரலக்ஷ்மி - என்ன ஆச்சு? ஏன் இந்த கோபம்!

Pooja Hegde

கடந்த 2012 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்த நடிகை பூஜா, அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Actress Pooja Hegde

அவருடைய 12 ஆண்டுகால திரை பயணத்தில் வெறும் இரண்டு தமிழ் திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்ற பொழுது, தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் தற்பொழுது முன்னணி நாயகியாக அவர் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Nita Ambani: முகலாயப் பேரரசர் ஷாஜகானின் ஆபரணத்தை அணிந்து வந்த நீதா அம்பானி! விலையை கேட்டா தலையே சுத்தும்!

click me!