பிரபல நடிகருடன் காட்டுக்குள்ள... புரண்டு நெளிந்த கவர்ச்சி நடிகை..!
First Published Jan 25, 2020, 4:46 PM ISTமாடலிங்கில் இருந்த இவருக்கு பாலிவுட்டில் இருந்து ஆஃபர் வர, `முன்னா மைக்கேல்' என்ற படத்தில் டைகர் ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நிதி அகர்வால். அடுத்து நாக சைதன்யாவுடன் `சவ்யசாச்சி' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானர். அகிலுடன் `மிஸ்டர் மஜ்னு', பூரி ஜெகன்நாத் இயக்கிய `ஐஸ்மார்ட் ஷங்கர்' என தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது ஜெயம் ரவியின் 25-வது படமான `பூமி' படத்தில் நடிக்க வைத்துள்ளார், இயக்குநர் லக்ஷ்மன். நிதிஅகர்வால் கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனம் காட்டவே மாட்டார்.