சிம்பிள் சேலையில் மைல்டான கவர்ச்சி.. இடையழகில் ரசிகர்களை மடிக்கும் தர்ஷா குப்தா - கிறங்கடிக்கும் கிளிக்ஸ்!

First Published Jan 9, 2024, 11:58 PM IST

Dharsha Gupta Photos : குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற பலரில் நடிகை தர்ஷா குப்தாவும் ஒருவர். தன் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவான நடிகையாக திகழ்ந்து வருகின்றார். 

Dharsha

சென்னையில் பிறந்த தர்ஷா குப்தா "குக் வித்து கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் தான் பெரிய அளவில் புகழ்பெற்றார் என்றாலும் கூட கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே அவர் சின்னத்திரை நாடகங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வரும் ஒரு நல்ல நடிகையாக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 

கமல் தான் அவங்களுக்கு எல்லாம்.. இறக்கும் தருவாயில் கதறி அழுத ஸ்ரீவித்யா - பல உண்மைகளை சொன்ன குட்டி பதமினி!

Dharsha gupta

அதே போல கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" என்கின்ற நாடகத்திலும், 2019ம் ஆண்டு ஒளிபரப்பான "மின்னலே" மற்றும் "செந்தூரப்பூவே" உள்ளிட்ட நாடகங்களில் நடித்து பெற்றார். அதன் பிறகு தான் தர்ஷா குப்தாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அவருடைய வாழ்க்கையில் பல மாற்றங்களையும் உயர்வுகளையும் ஏற்படுத்தியது.

Actress Dharsha

இதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் மோகன் இயக்கத்தில் வெளியான "ருத்ரதாண்டவம்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அதே போல கடந்து 2022 ஆம் ஆண்டு வெளியான "ஒ மை கோஸ்ட்" என்கின்ற படத்தில் அவர் நடித்திருந்தார். "மெடிக்கல் மிராக்கிள்" என்கின்ற திரைப்படம் இவருடைய நடிப்பில் உருவாகி வருகிறது, இவ்வாண்டு அந்த திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Bayilvan Ranganathan: என்னது தளபதி விஜயின் மனைவி இந்த நடிகரின் முன்னாள் காதலியா? கொளுத்தி போட்ட பயில்வான்..!

click me!