Ashna Zaveri: ஆத்தி கழண்டு விழுந்துட போகுது! உள்ளாடை போடாமல்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய ஆஷ்னா சவேரி! கிளிக்

First Published May 8, 2024, 8:15 PM IST

நடிகை ஆஷ்னா சவேரி எல்லை கடந்த கவர்ச்சியில்.. எடுத்து கொண்டுள்ள ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

Ashna Zaveri Photos

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை ஆஷ்னா சவேரி, ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கியவர். பின்னர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த நிலையில், நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை கடந்த 2014-ஆம் ஆண்டு பெற்றார். இதுவே இவரின் அறிமுக படமாகவும் அமைந்தது.

Ashna Zaveri Photos

இவர் சந்தானத்துடன் ஜோடி போட்ட முதல் படம், முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்த நிலையில்... மீண்டும் 'இனிமே இப்படித்தான்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நானாக விலகவில்லை! பிரியங்கா நல்காரி கதையை ஒரேயடியாக முடித்து வீட்டுக்கு அனுப்பிய ஜீ தமிழ்! அவரே போட்ட பதிவு!

Ashna Zaveri Photos

அடுத்தடுத்து சந்தானத்துடன் நடித்ததால், தமிழ் ரசிகர்கள் மனதில் மிக குறுகிய காலத்திலேயே இடம் பிடித்தார் ஆஷ்னா. பின்னர் நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக இவர் நடித்த 'மீன் குழம்பும் மண் பானையும்' திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.

Ashna Zaveri Photos

இந்த படத்தை தொடர்ந்து இவர் தேர்வு செய்து நடித்த பிரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், போன்ற படங்கள் கைகொடுக்காத நிலையில், அதிரடியாக கவர்ச்சி கோதாவில் இறங்கினார்.

Siragadikka Aasai: முத்துவை காப்பாற்ற பாருக்கு செல்லும் மீனா.! செம்ம ட்விஸ்ட்... சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Ashna Zaveri Photos

நடிகர் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்த 'இவனுக்கு எங்கேயோ மஞ்சம் இருக்கு' திரைப்படத்தில் ரசிகர்களையே வெட்கப்படும் அளவுக்கு இவரின் கவர்ச்சி களைகட்டியது.

Ashna Zaveri Photos

இதுவே இவருக்கு பின்னடைவையும் ஏற்படுத்திய நிலையில்... சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு இவர் நடித்த கன்னி தீவு என்கிற திரைப்படம் வெளியானது. அதே போல் MY3 என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

Shaalin Zoya: பிச்சைக்கார நாயே.. பொறுக்கி என கோமாளியை அசிங்கமாக திட்டி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி!

Ashna Zaveri Photos

தற்போது பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வரும் நடிகை ஆஷ்னா சவேரி... எல்லை கடந்த கவர்ச்சியில், உள்ளாடை அணியாமல் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பார்த்து உடை கலந்து விழுந்துட போகுது கமெண்ட் போட்டு வருகின்றனர். 

click me!