Amala Paul: வயிற்றில் நிறைமாத குழந்தையோடு.. டைட்டான கவர்ச்சி உடையில் அமலா பால் நடத்திய ஃபர்ஸ்ட் போட்டோ ஷூட்!

First Published Apr 29, 2024, 12:29 PM IST

நடிகை அமலா பால் வயிற்றில் நிறைமாத குழந்தையோடு... படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

நடிகை அமலா பால், தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

அறிமுகமான முதல் ஓரிரு படத்திலேயே சர்ச்சையான நடிகை என பெயரெடுத்தவர் அமலா பால். இதற்க்கு காரணம் இவர் தமிழில் தேர்வு செய்து நடித்த படமான 'சிந்து சமவெளி' திரைப்படம் தான்.

விஜய் டிவிக்கு போட்டியாக புது குக்கிங் ஷோ... வெங்கடேஷ் பட் தலைமையில் சன் டிவிக்கு தாவிய குக் வித் கோமாளி டீம்

ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில், அமலா பால் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குனர் சாமி இயக்கி இருந்தார். கல்லூரியில் படிக்கும் கணவர் ஹரிஷ் கல்யாணுக்கு துரோகம் செய்து விட்டு மாமனாருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சியில் நடித்திருந்தார்.

இப்படம் சமூக சீர்கேடு என கோரியும், இப்படத்தை தடை செய்ய கோரியும் இப்படம் வெளியான போது பிரச்சனைகள் வலுத்தது. அமலா பால்... மலையாளி என்பதால் அவரிடம் சொன்ன கதையை இயக்குனர் மாற்றி எடுத்ததாகவும், அக்ரிமெண்ட் மென்ட் காரணமாக இப்படத்தில் இருந்து அவரால் வெளியேற முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

Ajith : அஜித் - வடிவேலு இடையே அப்படி என்ன தான் பிரச்சனை? 20 ஆண்டுகளாக ஏகே படங்களில் வடிவேலு தலைகாட்டாதது ஏன்?

'சிந்து சமவெளி' அமலா பாலுக்கு நெகட்டிவ் பெயரை பெற்று தந்த போதிலும், இந்த படத்தை தொடர்ந்து இவர், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த... 'மைனா', அமலா பாலின் இமேஜை டோட்டலாக மாற்றியது.

இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியாக நடிக்க துவங்கிய அமலா பால், தளபதி விஜய்க்கு ஜோடி போடும் அளவுக்கு உயர்ந்தார்.

Jyotika Photos: 45 வயதிலும்... 20 வயசு யங் ஹீரோயின் லுக்கில் மாடர்ன் உடையில் கலக்கும் ஜோதிகா! கியூட் போட்டோஸ்!

அமலா பால் நடித்த தெய்வ திருமகள், தலைவா, போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால், திருமணமான 3 வருடத்திலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு அமலா பால், தன்னுடைய நண்பர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது அமலா பால் 9 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Kalki Movie : கல்கி 2898 AD.. நடிகர் நடிகைகள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 25 படமே எடுக்கலாம் போல!

சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதுவரை Maternity போட்டோ ஷூட் எடுத்தும் எடுத்து கொள்ளாத அமலா பால் தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் எடுத்து கொண்டுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!