Seeman Six Pack Photo: வெறித்தனமாக ஒர்க் அவுட்..! சிக்ஸ் பேக் வைத்த சிங்கமாக மாறிய சீமான்! வைரலாகும் போட்டோஸ்!

First Published Mar 21, 2024, 11:03 PM IST

பிரபல அரசியல்வாதியும், இயக்குனரும் - நடிகருமான சீமான் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக் வைத்த சிங்கமாக மாறி காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

director Seeman

இயக்குனர், நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட சீமான் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். எப்படி அரசியல் பணிகளில் முழு ஈடுபாடுடன் இருக்கிறாரோ... அதே போல் காலையில் எழுந்ததும், வாக்கிங், ஜாக்கிங், ஜிம் ஒர்க் அவுட் என தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
 

Seeman

அடிக்கடி இவரின் ஜிம் ஒர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் ஜிம்மில் பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாவதே இதற்கு சாட்சி. தன்னை போலவே தன்னுடைய தொண்டர்களையும், உடல்பயிற்சி செய்யவும் ஊக்குவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
பர்சனல் வாழ்க்கையில் விழுந்த இடி! கேரியரை கோட்டை விட்ட.. வரலட்சுமி சரத்குமார்! அவரே கூறிய ஷாக் தகவல்!

தற்போது தேர்தல் நெருங்கி விட்ட நிலையில்... விரைவில் தன்னுடைய அரசியல் கூட்டணி குறித்தும், எந்த இடத்தில் போட்டியிட போகிறார் மற்றும் அரசியல் பிரச்சாரம் எப்போது துவங்குவார் என்கிற கேள்விகள் எழுந்து வருகிறது.
 

இந்நிலையில் அண்ணன் சீமானின் புகைப்படம் ஒன்று சமூக வளைத்ததில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஜிம்மில் செம்ம ஹெவி ஒர்க் அவுட் செய்து... சிக்ஸ் பேக் வைத்த சிங்கமாக காட்சியளிக்கிறார். இவரின் இந்த தோற்றம் பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு நடந்த வளைகாப்பு! ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள்!
 

click me!