Raai Laxmi: 35-ஆவது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ராய் லட்சுமி! ரசிகர்களுக்கு வைத்த கவர்ச்சி ட்ரீட் இதோ!

First Published May 8, 2024, 10:45 PM IST

நடிகை ராய் லட்சுமி மே 5-ஆம் தேதி தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தற்போது தன்னுடைய பிறந்தநாள் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
 

Raai Laxmi Birthday Celebration Photos

உயரத்தில் அனுஷ்காவையும், கலரில் தமன்னாவையும் சேர்ந்து செதுக்கிய சிலை போல் இருக்கும் நடிகை ராய் லட்சுமி, பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். படித்துக் கொண்டிருக்கும் போதே நடிக்க வேண்டும் என முடிவு செய்து, மாடலிங் துறையில் கால்பதித்த இவர் பின்னர் ஒருவழியாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

Raai Laxmi Birthday Celebration Photos

அதன்படி 2005-ஆம் ஆண்டு, தளபதி விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான 'கற்க கசடற' திரைப்படம் தான் ராய் லட்சுமிக்கும் முதல் படமாக அமைந்தது. இதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் என அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் பிஸியானார். ஆனால் அறிமுகமான ஒரே வருடத்திலேயே தமிழில் இரண்டு படங்களிலும், கன்னடம் மற்றும் தெலுங்கில் ஒரு படம் என படு பிஸியான ஹீரோயினாக மாறினார்.

Aruvi Serial Warped: முடிவுக்கு வந்தது சன் டிவி தொடர் 'அருவி'! கடைசி நாளில் பிரபலங்கள் எடுத்து கொண்ட போட்டோஸ்!

Raai Laxmi Birthday Celebration Photos

இதை தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது சில தமிழ் படங்களிலும் நடித்தார். இவர் நடித்த ஒரு சில படங்கள் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதிலும்... பல படங்கள் ராய் லட்சுமிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தன்னுடைய கவர்ச்சியை கட்டவிழ்த்த விட்டபோதும் இவரால் தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்கமுடியவில்லை என்பதே உண்மை.

Raai Laxmi Birthday Celebration Photos

தென்னிந்திய மொழிகளை கடந்து, பாலிவுட் திரையுலகிலும் நடிக்க துவங்கிய ராய் லட்சுமி.... ஜூலி படத்திற்காக அரை நிர்வாணமாக நடித்து அதிரவைத்தார். மேலும் கடந்த சில மாதங்களாக முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எந்த படங்களிலும் இவர் கமிட் ஆகவில்லை.

Ashna Zaveri: ஆத்தி கழண்டு விழுந்துட போகுது! உள்ளாடை போடாமல்.. கவர்ச்சியில் எல்லை தாண்டிய ஆஷ்னா சவேரி! கிளிக்

Raai Laxmi Birthday Celebration Photos

இந்நிலையில் மே 5-ஆம் தேதி தன்னுடைய 35-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராய் லட்சுமி... ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி ட்ரீட் வைக்கும் விதமாக வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!