Taapsee : இடையில் கருப்பு கயிறு கட்டி.. கட்டிலில் சாய்ந்து கவர்ச்சி போஸ்.. ஒளிரும் டாப்சி பன்னு - Hot Clicks!

First Published Jun 24, 2024, 5:20 PM IST

Actress Taapsee Pannu : இந்திய தலைநகர் புதுடெல்லியில் பிறந்து, இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் நல்ல பல படங்களில் நடித்து புகழ்பெற்று வரும் நடிகை தான் டாப்ஸி பண்ணு.

Actress Taapsee

டெல்லியில் கடந்த 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி பிறந்த டாப்ஸி, தெலுங்கு திரைப்படம் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை துவங்கினார், இவருக்கு வயது 36.

சர்ச்சில் நடந்த திருமணம்! கோலிவுட்டையே பிரமிக்க வைத்த சிம்புவின் தங்கை இலக்கியா வரவேற்பு! Throw Back போட்டோஸ்

taapsee

கடந்த 2010ம் ஆண்டு தெலுங்கு மொழியில் அறிமுகமான டாப்ஸிக்கு, அடுத்த ஆண்டே தமிழில் கிடைத்த மாபெரும் வாய்ப்பு தான் வெற்றிமாறனின் "ஆடுகளம்" என்கின்ற திரைப்படம். அந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

actress taapsee pannu

ஆடுகளம் படத்திற்கு பிறகு பெரிய அளவில் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஆனால் ஹிந்தி மொழியில் அவர் முன்னணி நாயகியாகவே இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

taapsee photos

தமிழில் இறுதியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவான "அனபெல்லா சேதுபதி" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அதே போல ராகவா லாரன்ஸ் அவர்களின் காஞ்சனா 2 திரைப்படமும், டாப்ஸிக்கு தமிழில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்றாகும்.

STR48க்கு என்ன தான் ஆச்சு.. ஒரு படத்தால் டிலேயாகும் சிம்புவின் இரு படங்கள்? - வெயிட்டிங்கில் சுதா கொங்கரா!

Latest Videos

click me!