பாத் டப்பில்... உடையாக மாறிய சோப்பு நுரை..! படு மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா!

First Published Mar 28, 2021, 12:29 PM IST

டிக்-டாக் மூலம் கவர்ச்சி காட்டியே பிரபலமான இலக்கியா தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். இவர் தற்போது சோப்பு நுரையை ஆடையாக மாற்றி படு மோசமான கவர்ச்சியில் சில புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டி விட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

டிக்-டாக்கில் வலம் வந்த பலரும் சினிமாவில் நடித்து வரும் கவர்ச்சி நாயகிகளையே பின்னுத் தள்ளும் அளவிற்கு ஆட்டம் போட்டு வந்தனர்.
undefined
அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டால் சினிமா வாய்ப்பு கிடைத்து விடும் கிளாமர் டிக்-டாக் வீடியோக்களை தட்டிவிட்டவர்களில் இலக்கியாவும் ஒருவர்.
undefined
முதலில் சாதாரணமாக டிக் டாக் செய்த இவர், லைட்டா இடுப்பை காட்டி, வீடியோ வெளியிட்டதற்கே லைக்குகள் மற்றும் ஷார் எதிர்பார்த்ததை விட எகிற, பிட்டு பிட்டு உடை அணிந்து ஒட்டு மொத்த உடலையும் காட்டி, டிக் டாக் செய்ய துவங்கினார்.
undefined
டிக்-டாக்கில் அம்மணி நடத்தி வந்த கவர்ச்சி ஆட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டுள்ள நிலையில், சினிமாவின் வாசற்கதவுகள் திறந்துள்ளன.
undefined
ஆம் டிக்-டாக் புகழ் இலக்கியா தற்போது நீ சுடத்தான் வந்தியா படத்தில் ஓவர் ஆபாசக்காட்சியில் நடித்து மிரள வைத்தார்.
undefined
ஹாரர் அடல்ட் காமெடி படமாக இந்த படம் உருவாகியுள்ளது.
undefined
பட வாய்ப்புக்காக படு மோசமான வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர், பட வாய்ப்பை பிடித்ததும் எல்லை மீறும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து வருகிறார்.
undefined
டைட் டி ஷர்ட்டில் ஓவர் தாராளம்
undefined
சும்மா பளபளக்கும் உடையில் பளீச் போஸ்
undefined
கண்ணை கட்டும் கவர்ச்சி
undefined
பார்த்தாலே கிக் ஏற்றும் கிளிக்ஸ்
undefined
கண்டமேனிக்கு கவர்ச்சியில் அசத்தும் இலக்கியா
undefined
சோப்பு நுரையோடு சூடேற்றும் இலக்கியா
undefined
ஒட்டு மொத்த கவர்ச்சி நடிகைகளையும் தூக்கி அடிக்கும் இலக்கியா
undefined
பாத் டப்பில் அமர்ந்தபடி படு மோசமாக போஸ்
undefined
click me!