லிப் லாக்..சரக்கு பார்ட்டி. சன்னி லியோனின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

First Published May 15, 2022, 11:05 AM IST

கவர்ச்சி நாயகி சன்னி லியோன் கோலாகலமாக பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். கணவருடன் காதல் கொஞ்சும் புகைப்படங்கள் இதோ..

Sunny Leone

போர்னோகிராபி நடிகையாக ஏகபோக இளசுகளை வசீகரித்தவர் சன்னி லியோன்.   சூப்பர் மாடலுமான  இவர் தனக்கு  சொந்தமான வெப்சைட்டில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அவ்வப்போது சர்சையில் சிக்கி வந்தார்.

Sunny Leone

சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படங்களால் கடுப்பான நெட்டிசன்கள் இவரை  இந்திய நாட்டை விட்டு இவரை வெளியே அனுப்ப வேண்டும் என்னும் அளவிற்கு எதிரிப்பை கொடுத்தது.  இருந்தும் அவரது வெப்சைட் பாலோவர்ஸ் உலகம் முழுவதுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunny Leone

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சன்னி லியோன் முதலில் ஹாலிவுட் படங்களில் தான் கவர்ச்சி மூலம் கலக்கி வந்தார்.  பின்னர் பாலிவுட் வாய்ப்பு கிடைக்க அங்கும் அதே பாணியை கையாண்ட இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

Sunny Leone

போர்னோகிராபி நடிகையான இவர் அத்துறையை விட்டு விலகி பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 உள்ளிட்ட சில பாலிவுட் படங்கள், தமிழில் வடகறி படத்தில்  சிறப்பு தோற்றம் என கலக்கினார். அதோடு பிறமொழிகளிலும் இவருக்கு வரவேற்பு இருந்தது.

Sunny Leone

வடகறி படத்திற்கு பிறகு தமிழும் வாய்ப்பை பெற ஆரம்பித்த சன்னி வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதோடு தற்போது ஓ எம் ஜி என்னும் படத்திலும் நடித்து வருகிறார்.

Sunny Leone

இதில் வீரமாதேவியில் இவர் நடிக்க எதிர்ப்பு கிளம்பி இருந்தது . எதையும் கண்ண்டுகொள்ளாத சன்னி லியோன்  சிந்தனை செய்’ பட இயக்குனர் யுவன் இயக்கம் ஓ மை கோஸ்ட் படத்தில் தாறுமாறான அழகுடன் நடித்து முடித்துள்ளார். இதில் சதீஸ், யோகி பாபு, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா நடித்துள்ளனர்.

Sunny Leone

டேனியல் வேப்பர் என்பவரை திருமண செய்து கொண்ட சன்னிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது சரக்கு பார்ட்டியுடன் 41 வது பிறந்தநாளை கொண்டாடி முடித்துள்ளார்.

click me!