பளபளக்கும் பாலிவுட் கவர்ச்சி நாயகியுடன் சரவணா ஸ்டோர் சரவணன்! வேற லெவல் ஸ்டைலிஷ் போட்டோஸ்!

First Published Mar 18, 2021, 10:36 AM IST

சரவணா ஸ்டார் அண்ணாச்சி சரவணன், வெள்ளித்திரையில் கால் பதித்து முதல் முறையாக நடித்து வரும் படத்தில் இருந்து ஏற்கனவே, ஆக்ஷன் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது பாலிவுட் கவர்ச்சி நாயகி ஊர்வசி ரவுதலாவுடன் கை கோர்த்து, செல்லும் குலுமணாலியில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியாகி வைரலாகி வருகிறது.

விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த லெஜெண்ட் சரவணன், அதை தாண்டி திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். இந்த பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தலா நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
undefined
அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி - ஜெரி ஆகிய இரட்டையர் இயக்கத்தில் 'லெஜெண்ட் சரவணன்' நடிக்க உள்ள படத்தை இயக்கி வருகிறார்கள். இந்த படத்தில் இளம் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில், செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார் சரவணன்.
undefined
கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கினார்கள் படக்குழுவினர். முதல் நாளே அதிரடி காட்சிகளில் தூள் கிளப்பிய சரவணன், தற்போது நாயகியுடன் உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
undefined
சரவணனுடன் சேர்ந்தே பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
undefined
அறிவியல் சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகை ஊர்வசி ரௌட்டாலா ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் நடித்து வருகிறார்.
undefined
சரவணன் செம்ம ஸ்டைலிஷாக உள்ளகுலுமணாலிபுகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
undefined
click me!