Pooja Hegde : சட்டை மேல் பட்டனை கழட்டிவிட்டு சூடேற்றும் விஜய் பட நாயகி பூஜா ஹெக்டே!!

First Published Dec 4, 2021, 12:26 PM IST

Pooja Hegde : சட்டை மட்டும் அணிந்து பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி பொங்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Pooja Hegde

இயக்குனர் மிஷ்கின் நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய 'முகமூடி' திரைப்படத்தின் மூலம், அறிமுகமாகி இருந்தாலும், இந்த படம் தோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என ஓரம் கட்டப்பட்டார்.

Pooja Hegde

பின்னர் ஹிட் அடித்த தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தந்து பழைய பாமுக்கு வந்தார்.

Pooja Hegde

தமிழில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், ஒருவழியாக 'பீஸ்ட்' படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் பூஜா தமிழில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

Pooja Hegde

தளபதிக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருவதால், இவர் எது செய்தாலும், அதனை ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள்.

Pooja Hegde

சமீபத்தில் பூஜா ஹெக்டே தன்னுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றிருந்தார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைராகின.

Pooja Hegde

தற்போது சட்டை மட்டும் அணிந்து பூஜா ஹெக்டே கொடுத்துள்ள மாஸ் போட்டோ. ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. 
 

Pooja Hegde

மேல் பட்டனை கழட்டி விட்டபடி தற்போது பூஜா ஹெக்டே கொடுத்துள்ள புகைப்படத்தை காலை பொழுதில் கண்களுக்கு குளிர்ச்சியான காட்சி என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
 

Pooja Hegde

நடிகை மாலத்தீவில் எடுத்திருந்த நீச்சல் உடை புகைப்படம் அதிக ரசிகர்களால் ரசிக்கப்பட்ட புகைப்படமாக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!