கவர்ச்சிக்கு ஓகே சொன்ன மீரா ஜாஸ்மின்..தொடையழகு தெரிய க்ரீன் ஹாட் பரப்பி போட்டோசூட்..

First Published May 16, 2022, 8:39 PM IST

மீரா ஜாஸ்மின் தற்போது கிரீன் நிற கவர்ச்சி உடையில் கொடுத்துள்ள ஹாட் கிக் போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

meera jasmine

மீரா ஜாஸ்மின் தமிழ்,மலையாள சினிமாவில் தனது படைப்புகளுக்காக பிரபலமான அறியப்பட்ட மிகவும் விரும்பப்பட்ட மற்றும் அழகான நடிகைகளில் ஒருவர். தமிழில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள்  மனதில் இடம் பிடித்தார். .

meera jasmine

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து, விஷாலின் சண்டக்கோழி உட்பட பல திரைப்படங்களில் க்யூட்டான நடிப்பை வெளியிட்ட மீரா மலையாளத்தில்  நடித்த "பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்' என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Meera Jasmine

திருமணத்திற்கு பிறகு உடல் எடை ககூடி சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். இதையடுத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள மீரா உடல் எடையை குறைத்து சிக்கென பழைய தோற்றத்துடனும் புதிய கவர்சியுடனும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார். 

Meera Jasmine

மீரா ஜாஸ்மீன் தற்போது வெளியிட்டுள்ள பச்சை நிற கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். தொடை அழகு மொத்தமாக தெரிய முழு நீள பிளவு பட்ட உடையை அணிந்துள்ளார். அதோடு முகத்தில் இவர் வெளியிட்டுள்ள சமிக்கைகளும் கவர்ச்சி சிறிதும் குறையவில்லை.  

Meera Jasmine

மீரா ஜாஸ்மீன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருவதுடன் நெட்டிசன்களின் கலவையான விமரசங்களை வெளியிட்டு வருகின்றனர். அதோடு கவர்ச்சி வேடத்தில் நடிக்க இவர் சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் இந்த போட்டோக்களை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

click me!