சேலையில் சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்.. முதுகழகை மட்டும் காட்டி அளவான கவர்ச்சியில் சொக்கும் போஸ்

First Published Oct 30, 2022, 5:58 PM IST

சேலை முதல் குட்டை உடை வரை கலக்கி வரும் கீர்த்தி சுரேஷின் தற்போதைய சேலை அழகு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக மலையாள உலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழில் தற்போது டாப் டென் நாய்களில் ஒருவராக இருக்கிறார்.

நம்ம ஊரில் ரஜினி முருகன் படம் மூலம் பேமஸான கீர்த்தி சுரேஷ், இதை அடுத்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகி தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

keerthy suresh

நம்ம ஊரில் ரஜினி முருகன் படம் மூலம் பேமஸான கீர்த்தி சுரேஷ், இதை அடுத்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகி தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

keerthy suresh

இவருக்கு அனைத்து மொழிகளிலும் வரவேற்பு அதிகரித்துள்ளது. சர்க்கார் வாரி பாட்டா, சாணி காகிதம் உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியிருந்தது.

keerthy suresh

பாலிவுட்டிலும் கால் பதித்து விட்ட கீர்த்தி சுரேஷ் முன்பை விட தற்போது கவர்ச்சியை கொஞ்சம்  தூக்கலாகவே காட்டி வருகிறார். 

keerthy suresh

ஸ்கின் ஷோ காட்டமாட்டேன் என்று கூறி வந்த இவர் தற்போதயெல்லாம் கவர்ச்சி பொங்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

keerthy suresh

கீர்த்தி சுரேஷின் கைவசம் தசரா, போலே சங்கர், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் உள்ளன. மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க வடிவேல் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.

keerthy suresh

சேலை முதல் குட்டை உடை வரை கலக்கி வரும் கீர்த்தி சுரேஷின் தற்போதைய சேலை அழகு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

click me!