அளவான கிளாமருடன் கீர்த்தி சுரேஷ்...கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி மயக்கும் நாயகி..

First Published Mar 26, 2022, 12:18 PM IST

டாப் நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் என்ன புகைப்படம் போட்டாலும் ரசிகர்களை கவர்ந்து தான் வருகிறது.

Keerthy suresh

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் ஜான்ஸ் எளிதாக கிடைத்தது.

Keerthy suresh

 தமிழில் முதல் படமாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.

Latest Videos


Keerthy suresh

முதல் பட தோல்வியை சந்தித்தாலும் அடித்து இவர்  சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்த, 'ரஜினிமுருகன்' மற்றும்  'ரெமோ' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
 

Keerthy suresh

எல்லாவற்றிற்கும் மேலாக 'மகாநடி' திரைப்படத்தில்  நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) நடித்திருந்த கீர்த்தி சுரேஷுக்கு  விமர்சன ரீதியில் பாராட்டுக்கள் குவிந்தன.

மேலும் செய்திகளுக்கு... Bayilvan Ranganath: பெண்களின் அந்தரங்கத்தை வெளியிடுவதால் கைதாகிறாரா பயில்வான்.? போலீசில் பரபரப்பு புகார்.!

Keerthy suresh

 'மகாநடி' படத்திற்காக தேசிய விருதை வென்ற கீர்த்திக்கு  ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

Keerthy suresh

ரேட்டிங் எகிறிப்போனதால் கொழுக்கு மொழுக்கு என இருந்த கீர்த்தி கடுமையான உடற்பயிற்சியின் மூலம் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு ஸ்லிம் ஆகிவிட்டார்.

Keerthy suresh

தற்போது கட்டழகியாக மாறியுள்ள கீர்த்தி தூங்கி எழுந்து போடும் செல்பி கூட வைரலாக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இவரின் சமீபத்திய போட்டோக்கள் ரசிர்களை கவர்ந்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... RRR day1 collection: புதிய சாதனை படைத்த ராஜமவுலியின் ''ஆர்.ஆர்.ஆர்'' திரைப்படம்....ஒரே நாளில் 250 கோடி வசூல்!

Keerthy suresh

தற்போது பாவாடை, சாக்கெட்டில் தாவணியை ஒருபக்கமாக போட்டு அங்கங்கே மிளிரும் அழகு தெரியுமாறு இவர் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களால் வைரலாக்கப்படுகிறது.

click me!