அமெரிக்கன் பை கொடுத்த பரிசு..சுமார் 200 பேருடன் உடலுறவு..திடுக்கிடும் தகவலை பகிர்ந்த நடிகை

First Published Aug 6, 2022, 4:27 PM IST

அமெரிக்கன் பைக்கு பிறகு நிறைய பாலியல் செயல்பாடுகளை பெற்றுள்ளேன் என்று 60 வயதான நடிகை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jennifer coolidge

அமெரிக்கன் நடிகை ஜெனிபர் ஆட்ரி கூலிட்ஜ் அமெரிக்கன் பை என்ற அடல்ட் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அமெரிக்கன் பை படம் இவரது வாழ்க்கையை வேகுவாக மாற்றியுள்ளதாக கூறினார்.

jennifer coolidge

 சமீபத்திய நேர்காணலில் ஜெனிபர் திரைப்படத்தின் நன்மைகளைப் பற்றி பேசியபோது கடந்த 1999 ஆம் ஆண்டு செக்ஸ் காமெடி தொடரில் தனது பாத்திரம் தனது வாழ்க்கையில் நிறைய பாலியல் நடவடிக்கைகளை கொண்டு வந்ததாக வெளிப்படுத்தினார். படம் வெளியான பிறகு சுமார் 200 பேருடன் தன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக ஷாக் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...தனுஷிடம் எத்தனை சொகுசு கார்கள் இருக்கு தெரியுமா? விவரம் உள்ளே!

jennifer coolidge

அமெரிக்கன் பை மற்றும் எம்ஐஎல்எப் விஷயத்துக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நான் ஒரு எம்ஐஎல்எப் ஆக இருந்து நிறைய பெற்றேன். மேலும் அமெரிக்கன் பைக்கு பிறகு நிறைய பாலியல் செயல்பாடுகளை பெற்றுள்ளேன் என்று 60 வயதான நடிகை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...மீனா கணவர் இறந்தது குறித்து மிருகத்தனமாக பேசிய பயில்வான்...கடுப்பான தயாரிப்பாளர் கே. ராஜன்

jennifer coolidge

அமெரிக்கன் பை திரைப்படத்தில் மிடில் ஏஜ் தாயாக நடித்த ஆட்ரி கூலிட்ஜ் போல்ட் நடிப்பிற்காக பாராட்டப்பட்டார். இதில்  மகனின் அடல்ட் வயது தோழர்கள் இவரை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கும் கதைக்களத்தை கொண்டிருந்தது. இத்திரைப்படத்தில் ஜேசன் பிக்ஸ், அலிசன் ஹன்னிகன், சீன் வில்லியம் ஸ்காட் மற்றும் கிறிஸ் க்ளீன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு....மொத்த அழகும் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த மலைக்கா அரோரா...ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் ஹாட் லுக்

click me!