அரைகுறை ஆடையில் கண்ணைக்கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்து அதகளம் செய்யும் ஜான்வி கபூர்... வைரலாகும் போட்டோஸ்

First Published Nov 21, 2022, 8:50 AM IST

தக தகவென மின்னும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து நடிகை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் படு பிசியான நடிகையாக மாறிவிட்டார். இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

நடிகை ஜான்வி கபூர், பிற மொழிகளில் ஹிட் ஆன படங்களை இந்தியில் ரீமேக் செய்து நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை 2 படங்கள் அவ்வாறு நடித்துவிட்டார்.

அதில் ஒன்று குட்லக் ஜெர்ரி, இது தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

அதேபோல் மற்றொரு படம் மிலி, இப்படம் கடந்த நவம்பர் 4-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இதில் மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஹெலன் படத்தின் ரீமேக் ஆகும்.

இதையும் படியுங்கள்... ஸ்ரீதேவி இவ்ளோ ஸ்டிரிக்ட் ஆனவரா! ஆடம்பர வீடு... ஆனா பாத்ரூமில் தாப்பால் கிடையாது - ஜான்வி சொன்ன ஷாக்கிங் தகவல்

தற்போது நடிகை ஜான்வி கபூர் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொள்கிறார்.

இவ்வாறு நடிப்பில் பிசியாக இருக்கும் ஜான்வி கபூர் வித விதமாக கிளாமர் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தக தகவென மின்னும் அரைகுறை ஆடையில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு சமூக வலைதளங்களில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... கவர்ச்சி உடையில் கிரிக்கெட் விளையாடி... இளசுகள் மனசை கிளீன் போல்ட் ஆக்கிய ஜான்வி கபூர்... தீயாய் பரவும் வீடியோ

click me!