பூப்போட்ட துணியை உடலில் சுற்றி கவர்ச்சி வாசம் பரப்பும் ஐஸ்வர்யா மேனன்

First Published Aug 13, 2022, 7:55 PM IST

அவிழ்த்து விட்ட கூந்தலுடன் ஒரு ஜோடி வளையம் அணிந்து அளவான மேக்கப்புடன் ஐஸ்வர்யா ராஜேஷ்  கொடுத்துள்ள ஒவ்வொரு போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறது.

Iswarya Menon

தமிழ் மலையாளம் கன்னடம் என பிசியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். மலையாள குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா மேனன் தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் .

Iswarya Menon

தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் அறிமுகமான இவர் இதை அடுத்து கன்னடத் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். எம் எஸ் ரமேஷ் இயக்கிய தசவல படத்தில் நடித்திருந்தார். இதில் ஜோகிப் புகழ் பிரேமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன்.

மேலும் செய்திகளுக்கு...லோகேஷ் இயக்கும் விஜய்யின் தளபதி 67ல் மன்சூர் அலிகான்?

Iswarya Menon

பின்னர் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் படத்தில் கோமள வள்ளியாக ஐஸ்வர்யா மேனன் தோன்று இருந்தார் பின்னர் வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...விநாயகர் சதுர்த்திக்கு 'கோப்ரா',.. விக்ரமின் முந்தைய பண்டிகை வெளியீடு எவையெல்லாம் தெரியுமா?

Iswarya Menon

ஐஸ்வர்யா மேனன் தற்போது அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ் வரும் 19ஆம் தேதி நேரடியாக ஓடிடியில்  வெளியாக உள்ளது. இதில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு... மனதை கவர்ந்த மயிலின் சூப்பர் ஹிட் பாடல்கள் லிஸ்டில் சில...

Iswarya Menon

இதற்கிடையே பூப்போட்ட பிட்டு துணியை உடலில் சுற்றிக்கொண்டு ஐஸ்வர்யா மேனன் கொடுத்துள்ள கிக் போஸ் வைரலாகி  வருகிறது. அவிழ்த்து விட்ட  கூந்தலுடன் ஒரு ஜோடி வளையம் அணிந்து அளவான மேக்கப்புடன் இவர் கொடுத்துள்ள ஒவ்வொரு போட்டோக்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறது.

click me!