இன்று திரைக்கு வந்துள்ள சரவணன் அருளின் முதல் படமான தி லெஜண்ட் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கான ஐந்து காரணங்களை தற்போது பார்க்கலாம். ஊர்வசி ராவ்டேலா நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் அருள் நடிகராக சினிமாவில் பிரம்மாண்டமாக பிரவேசித்துள்ளார்.