தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான யார் இவரின் படம் மூலம் அறிமுகமானவர் ஈஷா குப்தா. தெலுங்கு மொழி ஆக்ஷன் திரில்லராணா இதை தாதினேனி சத்யா என்பவர் எழுதி இயக்கியிருந்தார்.
28
தமிழில் டப் செய்யப்பட்டு உருவான இதில் சச்சின் ஜே. ஜோஷி மற்றும் ஈஷா குப்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பாலிவுட் நாயகியான இவர் அங்கு ஒரு வருடத்தில் மூன்று படங்கள் வரை நடித்து வருவதால் மிகவும் அறியப்பட்ட நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
58
Image: Esha Gupta/ Instagram
2019-க்கு பிறகு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்த ஈஷா. கவர்ச்சி போட்டோ சுட்டிகளை அதிகமாக பகிர துவங்கினார். இதனால் மேலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஈஷா.
இதைதொடர்ந்து 3 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தேசி மேஜி, ஹேரா பெரி 3 உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
78
esha gupta
இந்நிலையில் வெள்ளை நிற உள்ளாடை மட்டும் அணிந்து இவர் தற்போது கொடுத்துள்ள டூ பீஸ் புகைப்படங்கள் ரசிகரகளை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
88
Esha Gupta
கவர்ச்சி கடலாக மாறியுள்ள ஈஷா குப்தா தற்போது கலர் கலர் கோடு போட்ட பிகினியில் கண்களை கவர்ந்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.