இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கரீனா கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களில் பங்கேற்று வருகிறார். படம், ஃபேஷன் ஷோ, விளம்பரம் என பிசியாக ரவுண்ட் அடித்தாலும், ரசிகர்களை மகிழ்விக்க தவறுவது இல்லை. சமீபத்தில் கருப்பு நிற ஒன்சைடு ஸ்லீவ் லெஸ் உடையில் கரீனா கபூர் எடுத்துள்ள ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 39 வயதிலும் ரசிகர்களை சொக்க வைக்கும் கரீனா கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...