ஆங்காங்கே கிழிந்த ஜீன்ஸ்... ஒயிட் டாப்பில் ஒட்டு மொத்த நாயகிகளை ஓரம் கட்டும் ஷிவானி! ஹாட் போட்டோஸ்..!

First Published Aug 7, 2021, 11:20 AM IST

பிக்பாஸ் ஷிவானி தற்போது வைட் கலர் டாப்பில், கிழிந்த ஜீன்ஸ் போட்டு எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம்... ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷிவானி. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஷிவானி தினந்தோறும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.

சரியாக 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை  போட்டே ஆக வேண்டும் என்ற அளவுக்கு தீவிரமாக அதில் செயல்பட்டு வருகிறார். எனவே இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட 30 லட்சம் பேர் ஷிவானியை பின்பற்றி வருகின்றனர். 

இதன் மூலம் கிடைத்த பப்ளி சிட்டியை அடுத்து, ஷிவானி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஷிவானி பெரிதாக எதையும் செய்யவில்லை என்றும், பாலாஜி சொல்வதை மட்டுமே அப்படியே பாலோப் செய்ததாலும் ரசிகர்கள் கடுப்பாகினர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷிவானி திடீரென  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட கவர்ச்சி போட்டோக்களை டெலிட் செய்தார். சிம்பிள் லுக்கில் க்யூட்டான போட்டோக்களை வெளியிட்டு வந்த ஷிவானி, மீண்டும் கவர்ச்சி ரூட்டுக்கே தாவிவிட்டார். 

ஆங்காங்கே கிழிந்திருக்கும் ஜீன்ஸ் அணிந்து, வைட் டாப்பில்... ஒட்டு மொத்த ஹீரோயின்களை ஓரம் கட்டும் அளவுக்கு இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!