sakshi Photos : கடற்கரையில் கன்னா பின்னா கவர்ச்சி காட்டி இளசுகளை இம்சிக்கும் சாக்‌ஷி - வைரலாகும் பீச் கிளிக்ஸ்

First Published Jan 10, 2022, 12:49 PM IST

பீச்சில் டைட்டான உடையை அணிந்துகொண்டு, இவர் யோகாசனம் செய்யும்படி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி, புடவை, மாடர்ன் உடை என  அனைவரையும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்து சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. 

நடிகை சாக்‌ஷி, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை தினந்தோறும் செய்து வருகிறார். 

அந்த வகையில், சமீபத்தில் பீச்சில் டைட்டான உடையை அணிந்துகொண்டு, இவர் யோகாசனம் செய்யும்படி போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

click me!