கடல் நுரையில் கால் நனைத்து அதகளம்... கவர்ச்சி உடையில் கடற்கரையை சூடேற்றிய சாய் தன்ஷிகா! மயங்கும் இளசுகள்!

First Published Jul 27, 2021, 1:49 PM IST

ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி வரும் சாய் தன்ஷிகா, தற்போது கடற்கரையை சூடேற்றும் அளவிற்கு கவர்ச்சி உடை அணிந்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
 

sai dhanshika

பக்கா தமிழ் பொண்ணான சாய் தன்ஷிகா, ஜெயம் ரவி நடித்த "பேராண்மை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

sai dhanshika

அதன் பின்னர் "அரவான்", "பரதேசி" போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

sai dhanshika

 சூப்பர் ஸ்டார் மகளாக "கபாலி" படத்தில் நடித்த தன் மூலம், பிரபலமான நடிகையாக  மாறினார். மேலும் மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, விழித்திரு போன்ற படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்துள்ளார். 

sai dhanshika

தமிழ் சினிமாவில் அழகாக தமிழ் பேசக்கூடிய நடிகையான சாய் தன்ஷிகா, காவிரி பாயும் தஞ்சை மண்ணில் பிறந்தவர். சிலம்பம் சுற்றுவதில் வல்லவர்.

sai dhanshika

திரைப்படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் நடிகைகளை பயன்படுத்துவதை ஏற்காத சாய் தன்ஷிகா, தனக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே தேர்தெடுத்து நடித்து வருகிறார்.

sai dhanshika

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி பட வாய்ப்பை பெற்று வரும் நிலையில், தற்போது சாய் தன்ஷிகாவும் செம்ம ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

sai dhanshika

கடற்கரையை சூடேற்றுவது போல் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளதே தவிர முகம் சுழுக்கும் அளவுக்கு இல்லை.

sai dhanshika

சூரிய வெளிச்சத்தில் முடிகளை பறக்க விட்டு... படு ஜோராக போஸ் கொடுக்கும் சாய் தன்ஷிகா 

sai dhanshika

தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள 5 படங்கள் வெளியாகாமல் உள்ள நிலையில், அடுத்த அடுத்த பட வாய்ப்புகளுக்கு வலை வீசுவது போல் இவரது ஹாட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

sai dhanshika

கால்களை நனைக்கும் கடல் நுரையோடு... படு ஜோராக போஸ் கொடுக்கும் சாய் தன்ஷிகா 

sai dhanshika

சாய் தன்ஷிகா வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!