சேலை கட்டி மயக்கும் மகிமா நம்பியார்! வித விதமா கொடுத்த வியக்க வைக்கும் போஸ்!

First Published Oct 2, 2019, 5:17 PM IST

'சாட்டை' படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பிரபலமானவர் நடிகை மகிமா நம்பியார். ஆனால், இப்போது பார்த்தல், அவர் தான் இந்த நடிகை என்று யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி, நடிப்பிலும் அசத்தி வருகிறார்.

இவர், நடிப்பில் வெளியான குற்றம் 23 , அண்ணனுக்கு ஜெய், கொடிவீரன் ஆகிய படங்களில் இவரின் தனித்துவமான நடிப்பு வெளிப்பட்டது.

இவர் சேலையில் அசத்தும் அழகிய புகைப்படங்கள் இதோ...

சேலை கட்டி அசத்தும் மகிமா
undefined
சுவற்றில் சாய்ந்தபடி சூப்பர் லுக்
undefined
கன்னத்தில் கை வைத்து இதமான போஸ்
undefined
யாரை தேடுகிறது இந்த தேவதை
undefined
பளீச் சிரிப்பின் என்ன ஒரு அழகு
undefined
கருப்பு நிற சேலையில் கொள்ளை அழகு
undefined
இயற்கையோடு எடுத்துக்கொண்ட இதமான புகைப்படம்
undefined
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
undefined
சைடு போஸ் கொடுக்கும் மகிமா
undefined
சிரிப்பின் அழகியே...
undefined
click me!