Kate Sharma Hot :காத்தடிச்சா அவ்ளோதான்! உள்ளாடை போடாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு கேட்ஷர்மா கொடுத்த கில்மாபோஸ்

First Published Feb 18, 2022, 12:14 PM IST

நடிகை கேட் ஷர்மாவின் (Kate sharma) கவர்ச்சி தரிசனத்தை காண்பதற்கே பல ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தவமாய் தவம் கிடக்கிறார்கள்.

நடிகைகளுக்கு பட வாய்ப்பை பெற்று தரும் ஷர்ட் ரூட்டை போல் அமைத்துள்ளது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள். என்னவே அளவுக்கு மீறிய கவர்ச்சியில் கூட அவ்வபோது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர்கள் வெளியிடும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பட வாய்ப்பை பெற்று தருவது இரண்டாவது பட்சமாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்துவிடுகிறது.

இப்படி புகைப்படங்களை தட்டி விட்டே பட வாய்ப்பை கை பற்றிவரும் நடிகைகளில் ஒருவர் தான் கேட் ஷர்மா (Kate sharma). சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார்.

கசம் தேரே பியார் கி, மேரி துர்கா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், மேஜிக்கல் லவ் சகா, பீயிங் சைக்கோ போன்ற பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 

தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக, விதவிதமான கிளாமர் உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

இவரின் கவர்ச்சி தரிசனத்தை காண்பதற்கே பல ரசிகர்கள் இவருடைய இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தவமாய் தவம் கிடக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டிவிட்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்.... Arabic kuthu song : பான் வேர்ல்டு பாட்டுனா சும்மாவா... உலகளவில் ‘அரபிக் குத்து’ பாடல் படைத்த டாப் டக்கர் சாதனை

click me!