கவர்ச்சி கன்னி இஷா குப்தாவின் அடுத்த அதிரடி... இதுவரை யாருமே செய்யாத காரியத்தை துணிச்சலா செஞ்சிருக்காங்க!

First Published Jul 3, 2020, 5:37 PM IST

பாலிவுட்டின் கவர்ச்சி புயலான இஷா குப்தா இதுவரை எந்த நடிகையும் செய்யாத ஒரு காரியத்தை செய்து போட்டோ வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. 

இந்தியில் ராஸ் 3, ரஸ்டம், டோட்டல் தமால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இஷா குப்தா. வினே விதேய ராமா என்ற தெலுங்கு படத்தில் ராம்சரண் நடித்துள்ளார். தற்போது வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
undefined
நிர்வாண போஸ்களுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை இஷா குப்தா. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் என்பது பாலிவுட்டில் புதிதல்ல. ஆனால் ஓவர் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வந்த இஷா குப்தா, முதலில் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார்.
undefined
அதன் பின்னர் உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடிவெடுத்த இஷா, முற்றும் துறந்து நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். போட்டோஸ் எல்லாம் லைக்குகளை அள்ளும் என கனவு கண்ட இஷா குப்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.
undefined
கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என அனைவரும் திட்டித் தீர்த்தாலும், ஹாட் போட்டோ ஷூட்களை இஷா நிறுத்துவதாக இல்லை.
undefined
தொடர்ந்து பிகினி போஸ், கவர்ச்சி உடை என ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இஷா குப்தா.
undefined
தற்போது கவர்ச்சி கன்னியில் இருந்து யோகா டீச்சராக மாறியுள்ள இஷா குப்தா, விதவிதமான யோகா போஸ்களையும் அதனால் ஏற்படும் பயன்களையும் வெளியிட்டு வருகிறார்.
undefined
இந்நிலையில் கருப்பு நிற பிகினி உடையில் உடலை அழகாக வளைத்து செம்ம கிளாமராக யோகா செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதுவரை யாரும் செய்திடாத படி பிகினியில் யோகா செய்து கலக்கலாக போஸ் கொடுத்த இஷா குப்தாவின் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
click me!