Andrea Jeremiah: ஜிகு ஜிகு உடையில்.. ரொம்ப ஓப்பனா.. கவர்ச்சி காட்டி துபாய் நிகழ்ச்சியை மெர்சலாக்கிய அன்ட்ரியா!

First Published Dec 24, 2021, 3:37 PM IST

கவர்ச்சிக்கு குறைவைக்காமல் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை குளிர வைத்து வரும் ஆண்ட்ரியா (Andrea) தற்போது, துபாய் நிகழ்ச்சியில் வேற லெவல் கவர்ச்சி உடையில் தோன்றிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டும் இன்றி,  பாடகியாகவும் வலம் வருபவர் ஆன்ட்ரியா. இவர் ஏராளமான படங்களில் சர்ச்சை கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார்.

குறிப்பாக, “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி, வடசென்னை போன்ற படங்கள் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

 இவர் நடிப்பில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த, 'மாஸ்டர்' திரைப்படம் வெளியானது. அப்போது ஆடியோ லாஞ்சில் பேசிய விஜய் ஆண்ட்ரியா அதிக படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக தன்னுடைய கருத்தை தெரிவித்தார்.

அதே போல் அக்டோபர் 14 ஆம் ஆண்ட்ரியா இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்திருந்த 'அரண்மனை 3 படம் வெளியானது.  இதில் மிரளவைக்கும் பேயாக நடித்திருந்தார் .

மேலும் விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள நடித்துள்ள, 'பிசாசு' படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது துபாய்யில் நடைபெற்று வரும் 2020 எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியுள்ளார். இதில் ரசிகர்களே பிரமிக்க வைக்கும் அளவிற்கு, கிளாமர் உடையில் கலக்கியுள்ளார்.

அதிலும் ஜிகுஜிகு உடையில்... பெரிய ஓப்பன் வைத்த லாங் மேக்சி அணிந்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!