Published : Nov 19, 2019, 02:13 PM ISTUpdated : Nov 19, 2019, 02:16 PM IST
என்னதான் செல்போன் உபயோகிக்க கூடாது என அதிரடி கட்டுப்பாடுகளை விதித்தாலும், ”தளபதி 64” ஷூட்டிங் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன. தற்போது தளபதி 64 ஷூட்டிங் ஸ்பார்ட்டில் இருந்து லீக்கான இரண்டு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.